நம்பினால் நம்புங்கள்!
என்னாலிது முடியுமென
எண்ணித் துணிந்தும்--பின்
என்னதான் நேருமென
பின்னித் தயங்காதும்
முன்னேற முயல்வது
நம்பிக்கை.
அன்னாளில் எவரோ
சொனாரென்றே-ஐயோ
தன்னில் நம்பாது
முன் முயல்ஞ்சியும்
பின்தங்கி மயங்குவது
பின்தங்கி மயங்குவது
பேதமை..
இறைவன் என்பவன்
இருபானோ!--அவன்
இருந்தால் என்னைப்
பொறுப்பானோ வென
இருந்தால் என்னைப்
பொறுப்பானோ வென
இருவேறு ஐயம்
தெளியாமை.
தெளியாமை.
.
இதிலெது சரியென்று
வாதிட முனைந்து
பதிலுக்குப் பதிலாய்
சாட்சிகள் புனைந்து
தீர்வதும் தானே
அறிவாகும்..
எவரெவர்க்கு சரியது
எதெது மதித்து --அதது
அவரவர்க்கு உரியது
அவரவர்க்கு உரியது
அதுவென சகித்து
இயல்வாய் வாழ்வது
இயல்வாய் வாழ்வது
நன்மையாம்!!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment