Friday, 27 December 2013

உணர்வே கவிதை.

அவரவர் உணர்வு அவரவர் அறிவார்.


ஒவ்வொரு படைப்பும் செவ்வியம் செப்பும்.
உணர்வின் மொழியாம் கவிதை.
ஒன்றே ஒருவிதம் பொருள் தீர்வதும் கடினம்.
செந்நாப்புலவன் உரைகளும் அவரவர் உணர்வே!

மென்றும் தின்றும் சுவைப்பதும் விமர்சனம்.
என்றாலும்கூட விமர்சிக்கும் தகுதி வெகுசனம்.
காலம் பொருத்தும் கவிஞன் உணர்வு விழிக்கலாம்.
ஞாலம் நிறுத்தும் காலம் தவிர்த்தவன் கவிஞனாம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment