ஊராசை கொண்டசீனப் பேராசை,
ஆராதோ அடங்காதோ--சீனம்
நேர்ந்த மொத்தமும் தீர்த்தயிது:
வீரஞ்சலி காணிக்கை.
வீரம் விளையும் விதைகளைத்தான்
ஈரந்தழையப் புதைத்தோம்--பாரதத்
தீரம் விழித்து எழுந்திடத்தான்
சீனன் உசுப்பிவிட்டான்.
வேண்டாம் சீனப்பொருள்
தீண்டலும் பாவமே--அவன்
விடும் மூச்சும் விசப் பூச்சி
தொட்டாலும் போச்சு.
வஞ்சம் இல்லா இந்தியத்தாய்
வெஞ்சினங் கிளறினான்--இனியும்
எஞ்ஞனம் தப்புவான் நஞ்சகன்
மிஞ்சுவனோ சீனனாய்!
சீனாவுக்கு வக்க லாத்தோ!
வீணரிங்கு துரோகியர்--இடுக்கில்
தானா வளந்த இழிவவரோ!
தாயிலா கழிவவரோ!
இந்தியன் போலும் வேசமோ!
சந்ததியர் சீனாவோ--சிலர்
அடிமை ஆகினர் சீனனுக்கோ!
குடிமையவர் இந்தியரோ!
இதயம் இல்லா விலங்கினம்
எதையுமே செய்யுமே--சீனக்
கதையதும் பதை பதைக்கும்
வைரசே தானவன்
சமத்துவ சமூக சித்தாந்தம்
சர்வாதி காரமோ--சீன
ஊடக மெல்லாம் கிளிகளோ!
தானாடா மொழிகளோ!
ஒற்றைக் குடைகீழ் உலகாள
வித்தை கொரோனாவோ--பூமி
சப்தம் ஓய்ந்தபின் சீனாவும்!
மட்டுந்தான் வாழுமோ!
நன்றி கெட்ட சீனப்பன்றி
கண்டதோ பகைமை--உலகம்
ஒன்று பட்டதும் அவசரம்
வென்றதும் மனிதறம்.
தோற்றுப் போன சர்வாதிகாரம்
நீர்த்துப் போனது--உலகம்
ஏற்றுக் கொண்ட சனநாயகம்
எங்கும் மலர்ந்தது.
கொ.பெ.பி.அய்யா.