Wednesday, 25 December 2013

நிலவே நீ சற்று நில்.

நிலவே !நில்!

நிலவே நீ சற்று !நில்!
நீயும் அவள் சாயல்தானோ!
நில்லாதே அதனால் செல்!
அவள் போல் அழகு 
அனைத்தும் அடியேன் சொந்தம்.
எவர் கண் பட்டும் எச்சமாகும்
தவறினைச்செய்தும் நீ
அவலங் கொள்ளாதே!!
போ !போ




No comments:

Post a Comment