Thursday, 26 December 2013

காலைக் காபி



காப்பி குடிக்கையிலே! காலைப்பொழுதிலே!
நேர்த்தி விளக்குதே!நீ கவிழ்த்த நோக்கிலே!
குளித்துத்தலை முடித்துக் கோணும் சிரிப்பிலே
விழிக்கும் என்னுணர்வு உனை மீண்டும்
குளிக்கச்செய்திடுமோ!கொண்டு வா என்னருகே!
ஆற்றிக்குடிக்கலாம் அதைக் குறைப் படிக்கலாம்.
வீணென்ன விளைவு மென்ன!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment