காற்றே நீ வாழ்க!!
நுழைந்திடைப் புகுந்து
விழைந்திடை மயங்கி
அலைந்திடுங் காற்றே!
தொலைந்திடுச் சற்றே!!
விலகச்சொன்னதும் கோபமோ!
பழகிட அவள்மேல் தாகமோ!
பாவாடையுள்ளே ஒளிந்தாயோ!
பாவியென்ன செய்தாயோ!
குடையெனக்குவிந்தது பாவாடை,
எடையுங்குறைந்தது பறந்தாட....
விடைதந்தாயே காதலுக்கு!
தடையினியேது வாழ்கவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment