புதியநல்வழி.1
.
அம்மையப்பர் வணங்கு..
ஆசிரியர்க்கு அடங்கு.
இல்லம் பொருந்து..
ஈரடி பற்று.
உன்னை உள்ளு..
ஊர் வாழப் பழகு..
எண்ணித் துணி.
ஏரினை ஏற்று.
ஐந்தொழில் போற்று.
ஒருமை பேணு.
ஓய்வினைச்சேமி.
ஔவை கேள்.
அஃறினை காக்க!
கொ.பெ.பி.அய்யா
---------------------------------------------
புதிய நல்வழி! 2
கல்வியைத் தேடு!
காதலை வாழ்த்து!
கிழமை பாராட்டு!
கீர்த்தி நாடு!
குதர்க்கம் தவிர்!
கூடி வாழ்!
கெடுவார் திருத்து!
கேள்வி தெளிக!
கைகளை நம்பு!
கொடுத்து வளர்க!
கோவிலைப் படி!
கௌதமன் பற்று!
கொ.பெ.பி.அய்யா.
----------------------------------
புதிய நல்வழி!-3
சரித்திரம் பழகு!
சாத்திரம் தள்ளு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்!
சைவம் புசி!
சொர்க்கம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் துற!
கொ.பெ.பி.அய்யா.
++++++++++++++++++++++++
.
அம்மையப்பர் வணங்கு..
ஆசிரியர்க்கு அடங்கு.
இல்லம் பொருந்து..
ஈரடி பற்று.
உன்னை உள்ளு..
ஊர் வாழப் பழகு..
எண்ணித் துணி.
ஏரினை ஏற்று.
ஐந்தொழில் போற்று.
ஒருமை பேணு.
ஓய்வினைச்சேமி.
ஔவை கேள்.
அஃறினை காக்க!
கொ.பெ.பி.அய்யா
---------------------------------------------
புதிய நல்வழி! 2
கல்வியைத் தேடு!
காதலை வாழ்த்து!
கிழமை பாராட்டு!
கீர்த்தி நாடு!
குதர்க்கம் தவிர்!
கூடி வாழ்!
கெடுவார் திருத்து!
கேள்வி தெளிக!
கைகளை நம்பு!
கொடுத்து வளர்க!
கோவிலைப் படி!
கௌதமன் பற்று!
கொ.பெ.பி.அய்யா.
----------------------------------
புதிய நல்வழி!-3
சரித்திரம் பழகு!
சாத்திரம் தள்ளு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்!
சைவம் புசி!
சொர்க்கம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் துற!
கொ.பெ.பி.அய்யா.
++++++++++++++++++++++++
No comments:
Post a Comment