ஒரு தலைக் காதலோ!
அது என்னவோத் தெரியவில்லை!
அந்தக் காதலைப் பேசுவோரெல்லாம்
அடையாளமாகச்சுடுகாட்டையே
விடை காட்டுகிறார்கள் ஏன் அப்படி?
காதல் என்ன அவலம் ஆனதா?
பாவம் ஒரு பக்கமாகக் காதல்
படுவோரெல்லாம் இப்படிப்
பாடுகிறார்களோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment