ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!
ஹலோ காலன் நான் பேசுகிறேன்--கொஞ்சம்
கவனம் கேளேன் நான் சொல்கிறேன்.
வேகம் என்னதான் வேலை அவசரமோ?
விளையும் அபாயம் வேளை அதுவிடுமோ?
காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை--தூதன்
கவனம் கேளேன் நான் சொல்கிறேன்.
வேகம் என்னதான் வேலை அவசரமோ?
விளையும் அபாயம் வேளை அதுவிடுமோ?
காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை--தூதன்
ஊதுஞ் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லை.
காலன்
ஹலோ சொன்னதும் எமனவன்
வேலையை
எளிதாக முடிக்கிறான்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment