ஈர்ப்பு
பாரதியே வந்தாலும்
பாட்டெழுதித் தந்தாலும்
தேர்வது கடினம்தான்.
நேர்வதும் விசனம்தான்.
பாரதியே வந்தாலும்
பாட்டெழுதித் தந்தாலும்
தேர்வது கடினம்தான்.
நேர்வதும் விசனம்தான்.
தூரமாக வந்து விட்டோம்.
பாரங்கொண்டு நொந்து விட்டோம்.
தோற்றுத்தான்
துவண்டு போவான்.
யாரானாலும்
ஈர்க்கும் முயற்சியின்றி
தேராலாம்
என்று தொடர்வதால் எந்த
திறமையும்
உதவாது என்பதே உறுதி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment