தமிழகம் தலை நமிர்ந்தது.
தமிழக அரசே-நின்
தன்னிகரில்லா தன்மானம்
வென்றது.இனி
காவிரித்தாய் கரை
நிறப்பி வருவாள்.
அரசிதழ் வெளியீடு
அபாரச் சாதனை.
காவிரி மேலாண்மை
தேவைக்குத் தீர்வு
செய்யும்.-பெரும்
முயற்சிகளே
திருவினையாச்சு.
நஞ்சை நனையட்டும்.
நாடு செழிக்கட்டும்.
தஞ்சை சேறானால்தான்
தமிழுக்குச் சோறுண்டு.
வேளாண்மை வாழட்டும்.
விலைவாசி குறையட்டும்.
தமிழகமே- இன்று நீ
தலை நிமிர்ந்தாய்.
அம்மா என்றால் சும்மாவா!
அசத்தி விட்டாயம்மா.
பிறந்த நாள் பரிசாக
பின்னி விட்டாயம்மா.
வாழ்க நீ பல்லாண்டு.
கொ.பெ.பி..அய்யா.
No comments:
Post a Comment