Wednesday, 25 December 2013

புதியநல்வழி

புதிய  நல்வழி!-3

சரித்திரம் பழகு!
சாத்திரம் தள்ளு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்!
சைவம் புசி!
சொர்க்கம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் துற!

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment