அய்யாவின் கவிதை பூங்கா
Saturday, 21 December 2013
நாள நீ முதலாளி.
நாளைய முதலாளி!!
நேரம்பார்க்காதே
பேரம் பேசாதே----நீ
தேரலாம் வினையாளி.
ஆடை நோக்காதே
அழுக்கை நோக்கு---நீ
ஆகலாம் தொழிலாளி.
வேளை
பார்ககாதே
வேலையைப்
பார்
---
நீ
நாளைய
முதலாளி
.
கொ
.
பெ
.
பி
.
அய்யா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment