கணக்கில்லை
வாழ்த்தவும்
வணங்கவும்
வயது
கணக்கில்லை.
ஏற்றவும்
போற்றவும்
இடமுங்
கணக்கில்லை.
ஆற்றும்
சேவையும்
அளவினிர்க்
கணக்கில்லை
நற்றார்
கொள்வார்
நன்மையும்
கணக்கில்லை.
பொற்றேர்
பெறுவார்
புகழும்
கணக்கில்லை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment