Thursday, 19 December 2013

நிலவின் நிழல்.

நிலவை நம்பலாமா

.
நிலவிலொரு நிழலிருக்கு
என்னத் தெரியுமா--ஒரு
கிழவி வடை சுடுவதாக
கேட்டு வைத்தோமே!
அது பழைய கதையாமே!
நமது பாட்டி கதையாமே!
நிலவந்தக் கண்ணாடியில்
நிலமகளின் நிழல்தானாமே!.
இது புதிய கதையாமே!
ஆனாலும் நம்பலாமோ!



சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment