உழவன் மகன் உழவுக்கு:
தலச்சம் புள்ள தமிழுக்கு.
வேளாண்மை நாட்டுக்கு:
விவசாயி தான் முதல்வன்.
சீதேவி தவப் புதல்வன்:
சிரித்தமுகம் தமிழ் முதல்வன்.
பூதேவி பொன் விளைய,
காவேரி காத்த மகன்.
உலகே உனைப் போற்றும்,
நிலவிடும் மனிதம் ஏற்றும்.
கழகத்தின் கண் மணியே!
அழகிய தமிழ் வாழ்த்தும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment