சபாஷ் சரியான போட்டி.
கொரனாவா!தமிழனா!
யுத்தம் உச்ச கட்டம்!
வெற்றி யாருக்கு?
பலம் காட்டி தன்சக்தி
விறையம் செய்கிறான் மொத்தமும்.
நிலை குலைந்த தடுமாற்றம்--கொரனா
வெறியாட்டம் ஆடுகிறான்.
எதிர்த் தவனைப் போராடி.
எதிர்சக்தி கூடித் தமிழன்;
பலகீனம் படித்து விட்டான்--தன்
பலம் கூடி களம் வெல்வான்.
விரைவி லொரு நற்செய்தி
நிறைந்து மகிழும் தமிழகம்.
கொரனாவே வீழ்ந்தானென--என்றும்
கொட்டி முழங்கும் உலகமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment