Sunday, 24 May 2020

பீதி வேண்டாம்.

பீதி வேண்டாம் பெரிய நாயகி!
சேதி காண்போம் கொரனா நீங்கி.
ஆதித் தமிழன் ஆண்ட பண்பாடு:
மீதி அமிழ்தம் மீண்டும் காப்பது.
சித்தர் எழுத்து சேமித்த பத்திரம்.
வைத்தியம் உரைக்கும் வாழ்வியல் மந்திரம்.

No comments:

Post a Comment