Monday, 11 May 2020

விவசாயி!

எடப் பாடி பெரிய குளம் கண்டெடுத்த
போராளிகள்
விவசாயி........விவசாயி!
எடப் பாடி பெரிய குளம் கண்டெடுத்த
போராளிகள்.
விவசாயி........விவசாயி!

புரட்சித்தலைவர் பாதையிலே வழி நடக்கும்.
அம்மா புகழ் அதற்காக தினம் உழைக்கும்.
புரட்சித்தலைவர் பாதையிலே வழி நடக்கும்.
அம்மா புகழ் அதற்காக தினம் உழைக்கும்
தமிழகம் தலைநிமிற உடன் இருந்து,
தமிழகம் தலைநிமிற உடன் இருந்து:
இணைந்து செயல்படுவோர் விவசாயி!
விவசாயி!விவசாயி!

என்ன குறை இனியிங்கு தமிழ் நாட்டில்?
எவர் எதிர்க்கத் துணிவாரோ இவர் கூட்டில்!
என்ன குறை இனியிங்கு தமிழ் நாட்டில்?
எவர் எதிர்க்கத் துணிவாரோ இவர் கூட்டில்!
நாட்டுக்குப் பாடு பட இவர் போல
நாட்டுக்குப் பாடு பட இவர் போல
எவரும் இருப்பாரோ தமிழ் நாட்டில்!
எவரும் இருப்பாரோ தமிழ் நாட்டில்!
விவசாயி!விவசாயி!

சாதி என்றும் சமயம் என்றும்
வேற்றுமையாய்;
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்:
சாதி என்றும் சமயம் என்றும்
வேற்றுமையாய்;
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்:
பொறுப்புள்ள தலைவர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள தலைவர்கள் சொன்னபடி
கழகந்தான் ஆளுமென்றும் நிரந்தரம்.

இருந்திடலாம் நாட்டில் பல கட்சிக்கொடி,
எத்தனையோ ஆசைகளின் எண்ணப்படி.
இருந்திடலாம் நாட்டில் பல கட்சிக்கொடி,
எத்தனையோ ஆசைகளின் எண்ணப்படி.
பறக்கவேண்டும் எங்கும் ஒரே கழகக்கொடி!
அது அண்ணா திமுக புரட்சிக் கொடி.
அது அண்ணா திமுக புரட்சிக் கொடி.
விவசாயி!விவசாயி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment