சுயமாக யோசி.
சொந்தங்களுக்குள் ஆலோசி.
அந்நியர்களின் ஆலோசனையால் புண்ணியம் இல்லை.
விலைக்கு வாங்கும் ஆலோசனை வளர்ச்சிக்கு உதவாது.பயிற்சிக்கும்
பலன்தராது.
அந்நியர் ஆலோசனையில்
கவரச்சி இருக்கும்
மலர்ச்சிசெய்யாது.
பொய்யிருக்கும் மெய்யிருக்காது.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment