கொரனாவோட போராடி
பழகிப் போகும் நாளாகி.
மருந்து தந்தா உண்டு போவான்.
விருந்தாளியா வந்து போவான்.
எத்தனையோ வைரசுகள்
அத்னையும் பழகிப் போச்சு.
அப்பப்போ விருந்தாளிகள்
அப்படித்தான் கொரனாவும்.
பழகும்வரை பகையாளி.
பழகிவிட்டால் மருந்தாளி.
ஏற்கும்வரை போராளி
ஏற்றுக் கொண்டால் காவலாளி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment