காதல் பரிசு!
காதல் தந்த பரிசு! இது.
கையில் வந்த பூமியிது.
அண்டம் தேடி அன்பளிப்பாக
அள்ளித் தந்த சாமியது.
அழகான உறவு அதிலொரு பூவு
அது மணந்த வாழ்வு இது.
பிறப்பான போது வரமான ஈவு
வேறென்ன சாமி அதுதான் காதலிது..
ஏனிந்த பூமி யாரிங்கு சாமி?
நாமிங்கு சாமி நமக்கிந்த பூமி.
வானிங்கு கீழே தானிங்கே ஆள்வோம்.
வேறெங்கு சொர்க்கம் யாரிங்கு சொல்வோம்?
தேடி எங்கும் பாரு பாரு
தேறாது வேறு வேறு
கூடி இங்கு காதல் செய்வோம்.
கொண்டாடி இன்பம் கொள்வோம்.
கொ.பெ.பி.அய்யா.
காதல் தந்த பரிசு! இது.
கையில் வந்த பூமியிது.
அண்டம் தேடி அன்பளிப்பாக
அள்ளித் தந்த சாமியது.
அழகான உறவு அதிலொரு பூவு
அது மணந்த வாழ்வு இது.
பிறப்பான போது வரமான ஈவு
வேறென்ன சாமி அதுதான் காதலிது..
ஏனிந்த பூமி யாரிங்கு சாமி?
நாமிங்கு சாமி நமக்கிந்த பூமி.
வானிங்கு கீழே தானிங்கே ஆள்வோம்.
வேறெங்கு சொர்க்கம் யாரிங்கு சொல்வோம்?
தேடி எங்கும் பாரு பாரு
தேறாது வேறு வேறு
கூடி இங்கு காதல் செய்வோம்.
கொண்டாடி இன்பம் கொள்வோம்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment