அடிச்சாத்தான் அறிவு வருமா?
படிச்ச பாடமும் புரிஞ்சு தெளியுமா?
ஓடு ஓடுணு அடிச்சாத்தான் தெரியுமோ
வீடு வீடுணு கிடக்கத்தான்.
சட்டம் போட்டா மதிக்கத் தெரியாதா!
சாவு வருதுணா ஒளியத் தெரியாதா!
யாரக் காப்பாத்த நாங்க வேகிறோம்
ஊரக் காபாத்தணா உனக்கு புரியாதா?
காவக்காரன்னா இளக்காரமா போச்சுதா?
கம்ப எடுத்தாத்தான் போலீசணு புரியுதா?
மரியாதை புரிஞ்சா மவுசு குறையுமோ!
மனுசனா இருங்க எனக்கென்ன வேல!
கொ.பெ.பி. அய்யா
No comments:
Post a Comment