Saturday, 28 March 2020

உன்னை நீ நம்பாதே!

என்னைக் கொரனா
என்ன செய்யும்-என்றே நீ
உன்னைக் கூட நம்பாதே!
தன்னைத் தானே தனிமை செய்.
இன்னும் மருந்து வேறென்ன!

மூன்றாம் உலகப்போர்
வேண்டாம் விலகிப் போ!
தொட்டாலே அக்கப்போர்
எட்ட நீ கொரனா போ!

மனிதருக்குள் அணுகுண்டாய்
மறைஞ்சிருக்கு கொரனாவாய்
மூன்றாம் உலக யுத்தமாய்
தோன்றியதோ கொரனாவாய்!.

கொ.பெ.பி. அய்யா.

No comments:

Post a Comment