அய்யாவின் கவிதை பூங்கா
Monday, 20 July 2015
விலாசம் மாறியது.
விலாசம்
மாறியது
.
மெய்யெழுதிச்
சொன்னாரோ
!
பொய்யெழுதி
மறந்தாரோ
!!.
மெய்யெழுதிக்
கையணைய
பொய்யெழுதித்
தூண்டலாமோ
!
தபாலையே
நோக்கி
நோக்கி
தபால்காரர்
சொந்தமானார்
.
துபாய்
வாழும்
முன்னவரே
!
தபாலினி
எழுதாதீர்
!
கொ
.
பெ
.
பி
.
அய்யா
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment