பசிக்குது
பசிக்குதா பசித்தால் புசி.
புசித்தல்தான் உயிர்.
உயிர்த்தல்தான் உடல்.
உடல்தான் அடையாளம்.
அடையாளம்தான் வாழ்தல்.
வாழ்வது வழங்கல்.
வழங்கினால்தான் மனிதன்.
மனிதன்தான் மனதன்.
மனதனே வாழ்கிறவன்.
வாழ்ந்தவரே தெய்வம்.
தெய்வங்ககளைப் போற்றுவோம்.
கொ. பெ. பிச்சையா
..
No comments:
Post a Comment