Thursday, 18 June 2020

வாடகை மூளை.

கொரனாவின் அட்டகாசம் குலைநடுங்கச் செய்யுது.
வரலாறாய் தாயரசு போராடி முந்துது--ஆனால்
சிரித்துக் கூடி சிலதுகள் ஓரம் ஓடி ஓதுங்குது.
சொறிஞ்சு நின்னுதூரமே களங்காண அஞ்சுது..

நாவளரும் புற்றால் நல்லசொல் பேசாது.
தீவளரும் சொல்லால் பொல்லது கூசாது
வாடகை மூளையால் உள்ளது தோணாது
கூடாரம் காலியானால் எல்லாமே வீணது.

No comments:

Post a Comment