திருமண வாழ்த்து
திருப்பதி சாமி ரெங்கராஜா--உம்மால்
திருமதி ஆகிறாள் முத்துலட்சுமி.
தம்பதி பேறினை ஆள்கவே!--வற்றா
நிம்மதி வாழ்வினை வாழ்கவே!
உம்போல் யாரென பேராக--அன்பால்
உம்மால் சீரென ஊராக.
தம்மால் ஆவென நேராக.--வாழ்க
இம்மால் ஈவென நீராக!
செல்வம் யாவும் பதினாறும்--பண்பால்
வெல்வம் மேலும் எனவாழும்
இல்லறம் மேவும் பதிநாளும்--வாழ்வில்
நல்லுறம் கூடும் விதியாவும்.
இருமனம் ஒன்றி ஒருமனமாகி--நன்னாள்
திருமணம் என்றும் பெறுமுறவாகி
வரும்நலம் ஆண்டும் வளம்பெருவாகி--வாழ்க
ஒருகுலம் தூண்டும் உடனுலகாகி.
கொ.பெ.பி.அய்யா.
திருப்பதி சாமி ரெங்கராஜா--உம்மால்
திருமதி ஆகிறாள் முத்துலட்சுமி.
தம்பதி பேறினை ஆள்கவே!--வற்றா
நிம்மதி வாழ்வினை வாழ்கவே!
உம்போல் யாரென பேராக--அன்பால்
உம்மால் சீரென ஊராக.
தம்மால் ஆவென நேராக.--வாழ்க
இம்மால் ஈவென நீராக!
செல்வம் யாவும் பதினாறும்--பண்பால்
வெல்வம் மேலும் எனவாழும்
இல்லறம் மேவும் பதிநாளும்--வாழ்வில்
நல்லுறம் கூடும் விதியாவும்.
இருமனம் ஒன்றி ஒருமனமாகி--நன்னாள்
திருமணம் என்றும் பெறுமுறவாகி
வரும்நலம் ஆண்டும் வளம்பெருவாகி--வாழ்க
ஒருகுலம் தூண்டும் உடனுலகாகி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment